தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Syllabary | n. அசையெழுத்து முறை, மொழிகளில் எழுத்துப் போலப்பயன்படும் அசைக் குறியீட்டு முறை. | |
Syllabic | a. அசை சார்ந்த,அசைக்குரிய, அசை வடிவான, அசைபோன்ற, அசைமுறையான, முழுஅசைக்குறியீடான, அசை ஒலியுடைய, அசை அசையாக ஒலிக்கிற. | |
Syllabication | n. அசை அலகீடு, அசைப்பிரிவீடு, அசையொலிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Syllabification | n. அசைப்பிரிவீடு, அசையலகுமுறை. | |
Syllabify | v. அசை ஆக்கு, அசை அசையாகப் பிரி, அசைஅலகிடு. | |
Syllabize | v. அசையாகப் பிரி. | |
ADVERTISEMENTS
| ||
Syllable | n. அசை, (வினை.) அசை அசையாய் உச்சரி, தௌதவாய் உச்சரி, (செய்.) பெயர் குறி, சொற்குறியிடு. | |
Syllabus | n. பாடத்திட்டம், வேலை நடைமுறைத் திட்டம், சொற்பொழிவுத் தலைப்புக்குறிப்பத் தொகுதி, ரோமன் கத்தோலிக்க வழக்கில் போப்பாண்டவரால் கண்டிக்கப்பட்ட கொள்கை நடைமுறைத் தொகுதிப்பட்டியல். | |
Symbion, symboint | ஒத்துடன் நிற்றி,ஒருங்கொத்தியை வாழ்வுத் திறமுடைய உயிர்களுள் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Symbiosis | n. இணைவாழ்வுத்திறம், ஒத்தியை வாழ்வுப்பண்பு. |