தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Tabasheer, tabashir | வேய்மணி, மூங்கில் கணுமுளையிலிருந்து மருந்துக்கப் பயன்படுத்தப்படும் மணி வகை. | |
Tabby | n. நீர்மடிப் பட்டுத்துகில் வகை, கருங்கோட்டுப் பூனை வகை, விட்டில் வகை, வம்பளக்குங் கிழவி, சீமைக்காரை வகை, (வினை) நீர்மடி வரையிடு, ஆடையில் அலையொத்த முடிவு படியச்செய். | |
Tabby-cat | n. பெண்பூனை, பேரிளம் பெண், வம்படிமேடைப் பெண். | |
ADVERTISEMENTS
| ||
Tabby-moth | n. விட்டில் வகை. | |
Tabefaction | n. சோகை, மிகுமெலிவு. | |
Taberdar | n. ஆக்ஸ்போர்டு அரசியார் கல்லுரி மாணவர். | |
ADVERTISEMENTS
| ||
Tabernacle | n. கூடாரமனை, புடைபெயர் குடில், குடம்பை, மனித உடல், கோயிற் சாவடி, யூதர் அலைவுகாலங் குறித்த வழக்கில் திருக்கோயிற் கூடாரம், வழிபாட்டுப் பாடம் கடையுணாக் கொள்கலம் (க.க) புரைமாடம், மேற்கட்டியிட்ட மாடக்குழி, மேற்கட்டியிட்ட உச்சி, உள்மடிப் பாய்மரம், பாலங்கட்கு அடியிற் செல்லும்போது தாழ்த்தற்குரிய இரு தூணிடைக் குடைகுழிவுடைய பாய்மரம், (வினை) தங்ககிடங்கொடு, தங்கலுறு. | |
Tabernacle-work | n. மாட வரிசை வேலைப்பாடு, சித்திர அமைப்புடைய கற்செதுக்கணி வேலைப்பாடு. | |
Tabes | n. சோகை, மிகுமெலிவு. | |
ADVERTISEMENTS
| ||
Tabes cence | n. உடல் வற்றியுலர்தல், உடல்மெலிவுக் கோளாறு. |