தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Swabian | n. ஸ்வேபிய நாட்டவர், (பெ.) ஸ்வேபியா நாட்டிற்குரிய. | |
Swaddling-bands, swaddling-clothes | n. அணையாடை, குழந்தை பொதியாடை, அடக்கி வைக்கும் ஆற்றல்கள், செயல் சிந்தனை உரிமைகளைக் கட்டுப்படுத்துஞ் செயற்கைச் சூழல்கள். | |
Swage-block | n. பதிவச்சுருக் கட்டை, பணியிரும்பை உருவாக்குவதிற் பயன்படும் துளை பள்ளங்களையுடைய கட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Swashbuckler | n. முரடன், எளியோரைத் துன்புறுத்துபவன், அடியாள், கூலிக்கு அடிதடி செய்யும் போக்கிரி. | |
Swayed, sway-backed | a. குதிரை வகையில் இயற்கைக்கு மாறாகக் குழிந்த முதுகுடைய. | |
Sweating-bath | n. வியர்வைக் குளியல், வியர்வை உண்டாக்குவதற்கான குளிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Swedenborgian | n. ஸ்வீடன் நாட்டு இமானுவேல் ஸ்வீடன்பர்க்கு (16க்ஷ்க்ஷ்ஹ்ஹ்2) என்பாரின் புதுத்திருச்சபையினர், ஸ்வீடன்பர்க்கின் புதுத்திருச்சபைக் கோட்பாட்டினர், (பெ.) ஸ்வீடன்பர்க்கு சார்ந்த, ஸ்வீடன்பர்க்கு திருச்சபைக்குரிய, ஸ்வீடன்பர்க்கு திருச்சபைக் கோட்பாட்டுக்குரிய. | |
Sweel-box | n. இசைக்கருவியில் ஓசை ஏற்ற இறக்க அமைவுக்குழற்பகுதி. | |
Sweetbread | n. கன்றிறைச்சியுணவு, கன்றின் கணையக் கறி, கழுத்துக் கணையச் சுரப்பி. | |
ADVERTISEMENTS
| ||
Sweet-briar, sweet-brier | n. மணங்கமழும் இலைகளையுடைய ரோசா வகை. |