தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sugar-beetn. சர்க்கரை வள்ளி, தித்திப்பான சாறுடைய கிழங்குதரும் செடிவகை.
Sugar-birdn. மலர் மத உறிஞ்சும் பறவை வகை.
Suggestibilityn. குறிப்பாகத் தெரிவிக்குந் திறம், குறிப்புப்பொருள் ஆற்றல், வசியத்துக்கு ஆட்படத்தக்க நிலை, கருத்துத் தூண்டுதலுக்கு உட்படத்தக்க தன்மை.
ADVERTISEMENTS
Suggestiblea. குறிப்பாகக் கூறத்தக்க, தொனிப்பொருள்படுகிற, கருத்துத் தூண்டுதலுக்கு உட்படத்தக்க, கருத்து வசியத்துக்கு ஆட்படத்தக்க.
Suitabilityn. பொருத்தம், தகுதி, சேர்வு, ஏற்பமைதி, விருப்பேற்பு, இயைவு, உகந்த தன்மை.
Suitablea. பொருத்தமான, இசைவான, இணக்கமான, சரியான, தக்க, வேண்டிய அளவான, சூழலுக்கேற்ற, நிலைமைக்கேற்ற, தறுவாய்க்கேற்ற, கருத்துக்கியைந்த, நோக்கத்துக்குகந்த, சேர்வான, அழகியைவான, தக்க செவ்வியாயமைந்த, விரும்பத்தக்க, ஏற்றமையக்கூடிய.
ADVERTISEMENTS
Suitablyadv. தகுதியாக, பொருத்தமாக, சேர்வாக, இயைவாக, தக்கபடி, தறுவாய்க்கேற்ற்படி, விருப்பப்படி, ஏற்பமைவாக.
Sullabicatev. அசைப்படுத்து, அசை அசையாக அலகிடு, அசை அசையாகப் பிரி, அசை அசையாக ஒலி.
Sulphur-bottomn. மஞ்சள் அகட்டுத் திமிங்கிலம்.
ADVERTISEMENTS
Summum bonumn. உச்ச உயர்குறிக்கோள் நலம், அறமுறை இறுதி இலக்குநலம்.
ADVERTISEMENTS