தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Tabular | a. மேசைபோல் தட்டையான, மெல்லடையடுக்கான, பட்டியல் வடிவான, பத்திகளாக ஒழுங்குபடுத்தப்பட்ட. | |
Tabulate | a. தட்டைப் பரப்புடைய, மெல்லிய தடுக்கடுக்கான, (வினை) படடியற்படுத்து, தட்டைப்பரப்புக்கொடு. | |
Tabulaton | n. பட்டியற்படுத்துதல், பட்டியல் வடிவம், அட்டவணை. | |
ADVERTISEMENTS
| ||
Tabulator | n. பட்டியற்படுத்துபவர், பட்டியற்படுத்துவது, பட்டியற்படுத்துங் கருவி. | |
Tackle, -block | கயிறுருள் கப்பி. | |
Tailbay | n. நீரணைப்பூட்டின் வடிவாய்வழித் தேக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Tail-board | n. புடையெர்க்கத்தக்க வண்டிப் பின்பகுதி. | |
Tail-braid | n. சட்டை விளிம்புக் காப்பு. | |
Tailor-bird | n. இலைகளைத் தைத்தினைக் கூடமைக்கும் பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Taken aback | துணுக்குற்று, திகைப்புற்று, வியப்புக்குள்ளாகி. |