தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Talbotype | n. நிழற்பட எடுப்புமுறை, டால்பட் கண்ட நிழற்பட எடுப்புமுறை. | |
Tallbnoy | n. இழுப்பறைகள் கொண்ட உயரமான படுக்கையறைப்பெட்டி, புகைப்போக்கியின் முகட்டுக்குழல். | |
Tambour | n. தம்பட்ட வகை, ஒருகட் பெருமுரசு, துன்னல் வட்டு, பூவேலைக்குரிய இருவட்டிணை சட்டம், பூவேலைப் பட்டுத்துகில்., தூணின் நடுப்பகுதியிலுள்ள வட்டுருளைக் கல், கட்டுமானங்களின் வட்டப்பகுதி, திருக்கோயில் முகமண்டபத்தின் மடக்குத் தலைவாயில், முரசொலிர யெழுப்பும் மீன்வகை, முரசுவடிவ மீன்வகை, கோட்டைப்பாதை வேலியரண் காப்பு, கோட்டைவாயில் அகழரண் காப்பு, (வினை) இணைவட்டுச் சட்டத்தில் பூ வேலை செய், பூ வேலைத் துன்னல் செய். | |
ADVERTISEMENTS
| ||
Tambourin | n. சேண்டை, பிரான்சிலுள்ள பிரவென்சு பகுதியின் வழக்காற்றிலுள்ள நீண்டொடுங்கிய முரசுவகை, சேண்டை நடனவகை, சேண்டைநடன இசையமைப்பு. | |
Tan-balls | n. ஆவாரந் தட்டை, ஆவாரச் சக்கை. | |
Tangent-balance | n. வௌளிக்கோல், அளவுக்கூறுகள் குறிக்கப்பெற்ற தண்டின் நிலையினால் எடைகாட்டும் நிறை கோல். | |
ADVERTISEMENTS
| ||
Tangible | a. தொட்டுணரத்தக்க, பிழம்பியலான, திட்பமுடைய, தௌதவான, உறுதியான, தௌதவாகப் புரியக் கூடிய, ஐயமற்ற, மருட்சி தராத, நிலையான, மாயத் தோற்றமாயிராத, (சட்) உருப்படியான. | |
Tank-buster | n. வெடிக்கோடடைத் தாக்குவிமானம், வெடிக்கோட்டை எதிர்ப்புப் பீரங்கிகளையுடைய கப்பல். | |
Tap-borer | n. மிடாத் துளைப்புத துறப்பணம். | |
ADVERTISEMENTS
| ||
Tar-board | n. புத்தகக் கட்டட வேலைப்பாட்டிற் பயன்படும் கீல்பசை ஒட்டு அட்டை. |