தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Tolerable | a. பொறுத்துக்கொள்ளத்தக்க, நடுத்தரமான, ஒருவாறு ஒத்துக்கொள்ளத்தக்க. | |
Tolerableness | n. நடுத்தர நிலைமை, ஒத்துக்கொள்ளாக் கூடிய அளவு, பொறுத்துக்கொள்ளக்கூடிய நிலை. | |
Tolerableness | n. நடுத்தர நிலைமை, ஒத்துக்கொள்ளாக் கூடிய அளவு, பொறுத்துக்கொள்ளக்கூடிய நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Tolerably | adv. நடுத்தரமாக, தரக்கேடின்றி, சுமாராக. | |
Toll,-bridge | சுங்கக்கடவுப் பாலம். | |
Tollable | a. சுங்கம் பிரிக்கத்தக்க, சுங்கவரிக்குட்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Toll-bar | n. சுங்கவரி எல்லைத்தடுப்பிடம். | |
Tollbooth | n. சந்தைச் சுங்கச்சாவடி, சந்தைவரி வாங்குமிடம், (பழ) நகரக் காவற்கூடம். | |
Tolu, tolubalsam | n. சாம்பிராணி வகை, தென் அமெரிக்க மணப்பிசின் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Tomb, | கல்லறை, சன்தி, கல்லறைக்கிடங்கு, (வினை) கல்லறையிலிடு, சமாதிவை. |