தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Timber-wolf | n. பெரிய சாம்பல் நிற ஓநாய் வகை. | |
Timber-yard | n. மரக்கடை, மரக்கிடங்கு, மரப்பந்தாட்ட வகையில் மட்டைக்காரரின் இலக்குக்கட்டை. | |
Timbre | n. ஒலிப்பண்பு. | |
ADVERTISEMENTS
| ||
Timbrel | n. சிறு முரசுவகை, கஞ்சிரா. | |
Time-ball | n. கால அறிவிப்புக் குண்டு, வான்காட்சிக்கூடத்தில் சராசரி காலமறிவிக்க விழ விடப்படுங் குண்டு. | |
Time-bargain | n. காலக் குறிப்புப் பேரம், குறிப்பிட்ட வருங்காலத்தில் விற்பனைக்கான உடன்படிக்கை. | |
ADVERTISEMENTS
| ||
Time-beguiling | a. எளிதில் நேரம்போக்க உதவுகிற. | |
Time-bill | n. கால அட்டவணை. | |
Timebomb | n. கால இடையீட்டு வெடிகுண்டு, போட்டபின் அல்லது வைக்கப்பட்டபின் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கவல்ல குண்டு. | |
ADVERTISEMENTS
| ||
Time-table | n. கால அட்டவணை. |