தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Thumbed | a. பெருவிரலினையுடைய, பெருவிரல் தடம்பட்ட, கைபட்டுத் தேய்வுற்ற. | |
Thumb-index | n. ஏட்டோ ரக் கைத்தடவரிசை. | |
Thumbless | a. பெருவிரலற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Thumbling | n. குள்ளன். | |
Thumb-nut | n. திருகுமரை. | |
Thumb-piece | n. பெருவிரலாலழுத்தத்தக்க குமிழ், பெரு விரல் வைக்க இடந்தருங் கூறு. | |
ADVERTISEMENTS
| ||
Thumbpot | n. சிறு பூக்குடுவை. | |
Thumb-print | n. துப்பு அறியப் பயன்படும் பெருவிரற் சுவடு, ஆள் இனமறியப் பயன்படுத்தப்படும் பெருவிரல் அடையாளம். | |
Thumbscrew | n. விரற்கழு, பெருவிரற் கிட்டி, கைப்பெருவிரல்களை நசுக்கிச் சித்திரவதை செய்யும் முற்காலக் கருவி. | |
ADVERTISEMENTS
| ||
Thumb-tack | n. ஓவியர் குத்தூசி, ஓவியத்தானைப் பட்டியில் குத்திவைப்பதற்கான கருவி. |