தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Thebann. தீப்ஸ் நகர்க் குடிமகன், தீப்ஸ் குடியிரிமையாளர், தீப்ஸ் பகுதி வாழ்நகர், (பெயரடை) தீப்ஸ் குடிமக்கள் சார்ந்த.
Theophobian. கடவுளிடத்து வெறுப்பு,.
Theorbon. இருதலை யாழ்.
ADVERTISEMENTS
Therbyadv. அதனால், அதன்மூலமாக, அதன் விளைவாக, அதனருகே, அந்த அளவில்.
Thereaboutadv. ஏறத்தாழ அவ்விடத்தில், அவ்விடத்திற்கருகே.
Therebeforeadv. பத்திரத்திலே அதன் முன்னால்.
ADVERTISEMENTS
Therebesideadv. அதனருகே, அவற்றினருகே.
Thereinbeforeadv. அதே சுவடியில் அதற்கு முன்.
Thijmble-pien. விரற்பூண் குட்டு, விரற் பூணால் தலையில் குட்டுந் தண்டனை.
ADVERTISEMENTS
Thimblen. விரற் சிமிழ், விரல் முனைப்பூண்.
ADVERTISEMENTS