தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Terebrantea. ஆங்காங்குச் சிதறலாகத் துளைக்கண்களையுடைய, முட்டையிடும் உறுப்பினையுடைய, துளையிடுங் கருவியினைக் கொண்ட, (வினை) துளை.
Terminablea. முடிக்கத்தக்க, முடிவுபெறத்தக்க, குறிப்பிட்ட காலத்திற்குப் பின் முடிவிற்கு வரத்தக்க.
Terriblea. அச்சந்தருகிற, பயங்கரமான, நடுக்கந்தருகிற, திகிலுண்டாக்குகிற, (பே-வ) மட்டுமீறிய.
ADVERTISEMENTS
Terriblyadv. அச்சந்தரும் வகையாக, (பே-வ) மட்டுமீறிய.
Test-bedn. தேர்வுச்சட்டம், இயந்திரங்களை வைத்துத் தேர்வாய்வு செய்வதற்கான இரும்புச்சட்டம்.
Test-tuben. (வேதி) ஆய்வுக்குழாய், ஆய்வியல் துறைக்குரிய குழல்வடிவக் கண்ணாடிக்கலம்.
ADVERTISEMENTS
Tetrasyllabica. நாலசைச் சீருடைய.
Tetrasyllablen. நாலசைச்சொல்.
Textbookn. பாடநுல், கல்விக்குரிய சட்டமுறை ஏடு.
ADVERTISEMENTS
Thebaidn. எகிப்தில் தீப்ஸ் பகுதியைச் சுற்றியுள்ள வட்டாரம், கிரேக்க நாட்டில் ஸ்டாட்டியஸ் என்ற கவிஞரின் தீப்ஸ் முற்றுகைபற்றிய காவியம்.
ADVERTISEMENTS