தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Thrice-blessed | a. மிகத்தெய்விகமான, மிகுதியும் போற்றத்தக்க. | |
Throb | n. துடிப்பு, நாடியதிர்பு, கிளர்வதிர்பு, (வினை) துடி, அதிர்வுறு, உள்விதிர்விதிர்ப்புறு, | |
Throbbing | n. துடிப்பு, அதிர்வடிப்பு, (பெயரடை) அதிர்வுற்றுத்துடிக்கிற, பதைக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Throbbingly | adv. துடிதுடிப்புடன், பதைபதைப்புடன். | |
Thrombosis | n. குருதியுறைவு, நாடிநாளங்களிற் குருதிக் கட்டு. | |
Throw-back | n. மரபு மூலப் பின்னெறிவு, மூலமரபின் பண்புக்குப் பின்னிடைதல், மரபுமூலப் பின்னெறிவுச் செய்தி. | |
ADVERTISEMENTS
| ||
Throwing-table | n. குயவர் சக்கரம். | |
Thrust-block | n. குழைமுட்டு, சுழல் பொறிகளில் சுழலச்சின் முனையழுத்தத்தைத் தாங்குவதற்கான குழைகுண்டு அடிமுட்டு. | |
Thumb | n. கட்டைவிரல், கைப் பெருவிரல், விலங்குகளின் கட்டைவிரல், (வினை) பெருவிரலாற் கையாண்டு தேய் அல்லது அழுக்காக்கு, கட்டைவிரல்படக் ககையாளு, கட்டைவிரல் பட்டுத் தேய்வுறுத்து, ஏட்டைக் கட்டை விரல் படுதலால் அழுக்காக்கு, கட்டைவிரலால் மாசுபடுத்து, பெருவிரலால் தொடு, பெருவிரல் தொட்டுக் கையாளு, பெருவிரல் அழுத்து, ஆபாசமாக் கையாளு, கருத்து முனைப்பாக வாசி, பெருவிரஷ்ல் சைகை செய், இசைப்பெட்டியின் விரற்கட்டைகளை நயமின்றிக் கையாளு, அருவருப்பாக இசைமிழற்று,. | |
ADVERTISEMENTS
| ||
Thumb-blue | n. சிறு கட்டிவடிவ நீலச்சாயம். |