தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Thimblefuln. சிமிழ் அளவு, சாராய வகையில் மிகச் சிறிதான அளவு.
Thimble-rign. கையடக்க விளையாட்டு வகை, மூன்று சிமிழ்களில் பயறு அல்லது சிறுபொருள் ஔதத்து வௌதப்படுத்துவதாகக் காட்டுங் கண்கட்டு வித்தை.
Thimble-riggern. கையடக்க விளையாட்டாளர், கண்கட்டு வித்தையாளர்.
ADVERTISEMENTS
Thinkablea. கருதத்தக்க.
Thornbackn. முதுகிற் கொடுக்குடைய உடுவடிவக் கடலுயிர் வகை.
Thorough-bassn. தீர்விறுதி முழங்கிசை, இசைமான எண்குறிகளுடன் முழு உச்ச ஆண்குரல் ஆண்குரல் இசைப்பகுதி, இசைமான எண்குறித் திட்டம், (பே-வ) ஒத்தியைபிசை.
ADVERTISEMENTS
Thorough-bracen. வில்வார்ப்பட்டை, ஊர்திகளின் சுருள் வில்கட்கு இடையேயான பட்டைவார்.
Thoroughbredn. உயர்தரப் பயிற்சியின விலங்கு, சாதிக்குதிரை, உச்சநிலைப் பயிற்சியினக் குதிரை, தளரா ஊக்கமும் அடக்கமுடியா ஆர்வ வெறியும் உடைய குதிரை, தூய மரபு வழியினர், அப்பழுக்கற்ற சான்றாண்மை பயின்றவர், (பெயரடை) தூய இனமரபு சார்ந்த, அடங்கா வெறியார்வமிக்க, தளரா ஊக்கமுடைய.
Threadbarea. இழையிழையான, கந்தல் கந்தலான, உடுத்துக் கிழிந்த, பழம்பஞ்சடைவான.
ADVERTISEMENTS
Threadbarenessn. தேய்ந்து நைந்த கந்தல்கூள நிலை, வழங்கிவழங்கி அலுத்துப்போன நிலை.
ADVERTISEMENTS