தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Thumbya. பெருவிரல் அடையாளத்தால் அழுக்குற்ற, பெருவிரல்போன்ற, அருவருப்பான தோற்றமுடைய, ஆபாசமாக நடந்துகொள்கிற, அருவருப்பாக இயங்குகிற.
Thunderboltn. இடியேறு, மின்னலின் கருக்கூறு, எனக் கருதப்படுங் கோல், தீமின் கல், இடிவீழ்வெச்சம், எனக் கருதப்பட்ட பாறைவகை, கடுந் தெறுமொழி, பயங்கர சாபம்.
Thuriblen. தூபக்கலம், நறும்புகைக் குடுவை, குங்கிலியக் கலயம்.
ADVERTISEMENTS
Tibian. முன்கால் எலும்பு, பூச்சிகள் காலின் நான்காவது மூட்டு, சமைத்த கோழிக்காலின் கீழ் மூட்டு.
Tibionen. எலும்புருக்கிநோய்க்கெதிராகப் பயன்படும் மருந்துச்சரக்கு.
Tide-tablen. வேலை அலைவுக்கால அட்டணை.
ADVERTISEMENTS
Tie-beamn. வரிக்கை, கைம்மரங்களை இணைக்கும் கிடை ஊடுசட்டம்.
Tiger-beetlen. கொடிய பொறி வரிவண்டுவகை.
Tilbuiryn. (சர) சிறு குதிரை வண்டி.
ADVERTISEMENTS
Tillablea. உழுது பயிரிடத்தக்க.
ADVERTISEMENTS