தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tilt-boatn. பெரிய கவிகைப்படகு.
Timbaln. குடமுழா வகை.
Timbalen. அச்சப்பம், கிண்ண வடிவ அச்சுச் சட்டத்திற் சமைக்கப்படும் உணவு வகை.
ADVERTISEMENTS
Timbern. மரத்தண்டு, கட்டை, வெட்டுமரம், கட்டிடம்,-தச்சு வேலை முதலியவைகளுக்கென்று ஒருக்கஞ் செய்யப்பட்ட மரக்கட்டை, கட்டிடம்-தச்சு வேலைக்குரிய கட்டை தரும் மரங்கள் காடு, மரத்துண்டு, உத்தரம்.
Timber tradersவெட்டுமர வணிகரகம், மரக்கடை, மரவாடி, மரவாணிகம்.
Timbereda. இணைத்துருவாக்கப்பட்ட, மரத்தினாற் கட்டப்பட்ட, வெட்டுமரங்கள் அமைக்கப்பெற்றுள்ள, மரங்கள் நிறைந்த.
ADVERTISEMENTS
Timber-headn. தூலத்தலைப்பு, கயிறுகளை இறுக்கிக் கட்டுவதற்குப் பயன்படும் கப்பல் பக்க தூல முனை.
Timber-hitchn. கயிற்றை மரச்சட்டத்துடன் இணைக்கும் முடிச்சு.
Timberingn. வெட்டு மரங்களின் திரள்., மரவேலைப்பாடு.
ADVERTISEMENTS
Timber-toe, timber-toesn. மரக்காலர்.
ADVERTISEMENTS