தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tenebrifica. இருளுண்டுபண்ணுகிற.
Tenebrousa. இருண்ட, மனத்துயரார்ந்த.
Tensiblea. விறைப்பாக நீட்டத்தக்க.
ADVERTISEMENTS
Tent-bedn. கூடார மேற்கவிகை, கூடார வடிவாயமைந்த படுக்கை விதானம்.
Terebenen. தொற்றுத்தடை மருந்து வகை, தேதாரத்தைலத்துடன் கந்தகக்காடி கலந்து பெறப்படும் நீரகக் கரிய வகை.
Terebica. சரளமரஜ்ஞ் சார்ந்த, தேவதாரத் தைலவகை தரும் மரத்திற்குரிய.
ADVERTISEMENTS
Terebinthn. சரளமரம், தேவதாரத் தைல வகை தரும் மரம்,
Terebinthinea. சரள மரஞ் சார்ந்த, தேவதாரத் தைலவகை சார்ந்த.
Terebran. பூச்சி வகையின் முட்டையிடும் உறுப்பு, துளை படை, பண்டை ரோமரிடையே சுவர் துளைக்கம் பொறி, துறப்பணம், துளைக்குங்கருவி, தன்ரூசிபோன்ற தோட்டுறுப்பினையுடைய உயிரினம்.
ADVERTISEMENTS
Terebranta. துளைக்கிற, துளைத்து முட்டையிடும் உறுப்பினையுடைய.
ADVERTISEMENTS