தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tea-tablen. தேநீர் மேசை.
Teddyy bearn. பொம்மைக் கரடி.
Telebarometern. சேணிலை வளியழுத்தமானி.
ADVERTISEMENTS
Telegraph-boardn. சேய்மைக்காட்சிப் பட்டி, தொலைவிலிருந்தே காணுதற்கு வாய்ப்பாகக் கெலிப்பெண்-குதிரை எண் முதலியன இட்டுக் காட்டும் பலகை.
Tellablea. எடுத்துச் சொல்லத்தக்க, கூறக்கூடிய, கூறத்தக்க.
Temptabilityn. கவரத்தக்க தன்மை, மருட்சியூட்டத்தக்க நிலை, சோதனைக்கு ஆளாகத்தக்க தன்மை.
ADVERTISEMENTS
Temptablea. மயக்கி வசப்படுத்தக்க, மருடசியூட்டத்தக்க.
Tenablea. நிலைக்கக்கூடிய, பண வகையில் குறிப்பிட்ட காலத்திற்கு வைத்திருக்ககூடிய.
Tenantablea. தங்கிவாழத்தக்க, இடவகையில் குடியிருக்கத்தக்க, குடிபுகத்தக்க.
ADVERTISEMENTS
Tenebraen. pl. வாரக்கடைத் துதிப்பாடல், புனித வாரத்தில் ஒன்றன்பின் ஒன்றாய் மெழுகுவர்த்திகள் அணைக்கப்படும் கடைசி மூன்று நாட்கட்குரிய வழிபாட்டுப் புகழ்ச்சிப் பாடல்.
ADVERTISEMENTS