தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vagabondn. நாடோ டி, நாடு குடியற்றவர், உதவாதவர், (பே-வ.) போக்கிரி, (பெ.) நிலையான இருப்பிடமற்ற, அலைந்து திரிகிற, இடம்விட்டு இடம் விரட்டப்படுகிற, சிலந்தி வகையில் பெரும்பாலும் ஓரிடத்தில் அமர்ந்திராத, (வி.) (பே-வ.) அலைந்து திரி, நாடோ டியாக நட.
Vagabondagen. நாடோ டி நிலை, நாடோ டி இயல்பு, நாடோ டிக் கும்பல்.
Vagabondisha. சுற்றித்திரிகிற.
ADVERTISEMENTS
Vagabondismn. நாடோ டிப் பண்பு, போக்கிரிச் செயல்.
Vagabondizev. சுற்றித்திரி.
Valuablea. அருங்கலப் பொருள்கள், விலைமதிப்புப் பொருள்கள்.
ADVERTISEMENTS
Valuablesn. pl. மதிப்புக் காண், தரம் கணி, விலை மதிப்பிடு, சொத்து மதிப்பிடு.
Vambracen. முன்கைக் கவசம்.
Vampire-batn. பேய் வாவல், குருதியுறுஞ்சும் வௌவால்.
ADVERTISEMENTS
Vanquishablea. வென்றடக்கப்படக்கூடிய.
ADVERTISEMENTS