தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Upborne v. 'அப்பியர்' என்பதன் முற்றெச்சம்.
Upboundv. 'அப்பிண்ட்' என்பதன் இறந்தகால-முற்றெச்சவடிவம்.
Upbraidv. கடிந்துகொள், குற்றங்கூறு, குற்றங் கண்டு கண்டி, திட்டு.
ADVERTISEMENTS
Upbraidingn. கடிந்து கொள்ளுதல், குற்றங் கூறல், (பெ.) கண்டிக்கிற, குறைகாண்கிற.
Upbreak n. தகர்வு,கலைவு.
Upbreak v. பிள, கலை, பிரி, துண்டுபடுத்து.
ADVERTISEMENTS
Upbringingn. வளர்ப்பு முறை, கல்வி பயிற்றுவிப்பு.
Upbroughtv. 'அப்பிரிங்க்' என்பதன் இறந்தகால-முற்றெச்ச வடிவம்.
Upbuildv. கட்டியெழுப்பு.
ADVERTISEMENTS
Upbuilding, upbuildingn. கட்டியெழுப்புதல், வளாத்துருவாக்கல், பேணிவளர்ப்பு.
ADVERTISEMENTS