தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Untractablea. வசப்படுத்தமுடியாத, எளிதிற் கையாள முடியாத.
Untransferablea. ஆள்மாற்றிக் கொடுக்கமுடியாத, இடம் மாறமுடியாத, நிலைமாற்றமுடியாத, இடம் மாற்ற முடியாத.
Untranslatablea. மொழிபெயர்க்கமுடியாத, உருமாற்ற முடியாத, நிலைமற்றமுடியாத, இடம் மாற்றமுடியாத.
ADVERTISEMENTS
Untransmutablea. தன்மை மாற்றமுடியாத, உருமாற்றத்தகாத.
Untraversablea. கடக்க முடியாத, குறுக்கே செல்ல முடியாத.
Untreatablea. மருத்துவம் பார்க்கமுடியாத.
ADVERTISEMENTS
Untroubleda. கலக்கமில்லாத, மனக்குழப்பமற்ற, உலைவற்ற, அமைதியான.
Untumbleda. உருட்டப்பெறாத, உருட்டிவிடப்பெறாத, உருண்டு விழாத, பிறழாத.
Untunablea. சுதி சரிசெய்யமுடியாத, தொனி திருத்தமுடியாத.
ADVERTISEMENTS
Unturbida. கலங்கலற்ற.
ADVERTISEMENTS