தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unswayable | a. ஆட்டிப்படைக்கமுடியாத, பிறர் ஆதிக்கத்திற்கு உட்படாத. | |
Unsyllabled | a. அசை பிரிக்கப்பெறாத, அசையலகு பெறாத, ஒலிக்கப்பெறாத, பேசப்பெறாத. | |
Untamable | a. பழக்கிவிட முடியாத, பயிற்றுவிப்பதற்கு இயலாத. | |
ADVERTISEMENTS
| ||
Unteachable | a. கற்பிக்கத்தக்கதாயிராத, கற்கும்பான்மையரல்லாத. | |
Untenability | n. சட்ட வகையில் செல்லுபடியாகாததன்மை, வாதப்போலித்தன்மை, உரிமை நிலவரப்பாடின்மை. | |
Untenable | a. ஏற்றக்கொள்ளத்தக்கதாயிராத, எதிர்வாத விளக்கத்திற்கு நிற்காத, ஆதரிக்கத்தக்க வலிமையற்ற, உரிமை செல்லுபடியாகாத. | |
ADVERTISEMENTS
| ||
Untillable | a. நில வகையில் பண்படுத்தப்பெறமுடியாத. | |
Untomb | v. கல்லறையினின்றும் வௌதயே எடு, தோண்டி எடு. | |
Untouchable | n. தீண்டத்தகாதவர், (பெ.) தீண்டத்தகாத. | |
ADVERTISEMENTS
| ||
Untraceable | a. தேடிக் கண்டுபிடிக்கமுடியாத. |