தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unremembereda. நினைவில் வைக்கப்படாத, மறக்கப்பட்ட.
Unreportablea. தெரிவிக்க முடியாத, அறிக்கையிட முடியாத.
Unreturnablea. திருப்பி ஒப்புவிக்க முடியாத, அனுப்பமுடியாத.
ADVERTISEMENTS
Unsalablea. விற்பனையாகாத, வாணிகத்திற்கேற்றதாய் இராத, அங்காடிக்குத்தகுதியற்ற.
Unsatisfiablea. மனநிறைவு ஊட்டத்தக்கதல்லாத.
Unsearchablea. தேடிக் காணக்கூடாத, நாடியறியக்கூடாத, மறையியலான, மர்மமான.
ADVERTISEMENTS
Unseasonablea. பருவத்திற்கு உரியதல்லாத, தக்க செவ்வி அல்லாத, வேளைக்கேடான.
Unserviceablea. பயனற்ற, பயன்படுத்தமுடியாத, உதவி செய்யாத, பணிக்குதவாத, பணிசெய்யும் விருப்பார்வமற்ற, முரட்டு உபயோகத்திற்குத் தகாத.
Unshakeablea. அசைக்கமுடியாத, உறுதி வாய்ந்த.
ADVERTISEMENTS
Unshrinkablea. சுருக்கப்படமுடயாத, இயல்பாகச் சுருங்காத, வற்றி வாடாத.
ADVERTISEMENTS