தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unmentionable | a. சொல்லக்கூடாத, மறைவான. | |
Unmentionables | n. pl. (இழி.) காற்சட்டை. | |
Unmistakable | a. தவறாகக் கொள்ளமுடியாத, ஐயுறத்தக்கதாய் இல்லாத, தௌதவான. | |
ADVERTISEMENTS
| ||
Unnavigable | a. நீர்வழிப் போக்குவரவுக்கு உரியதல்லாத, நீர்நிலை வகையில் போக்கு வரத்துக்கு வாய்ப்பளிக்காத. | |
Unnegotiable | a. பாங்கு பத்திர வகையில் பணமாக மாற்றத்தகாத. | |
Unobjectionable | a. மறுப்பிற்கு இடமற்ற, தடையில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Unobliging | a. உதவ மறுக்கிற, அன்பாதரவுகாட்டாத. | |
Unobserved | a. உற்றறியப்படாத, கவனிக்கப்படாத. | |
Unobstructed | a. தடுத்து நிறுத்தப்படாத, தடைப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unobtrusive | a. முனைப்பாகத் தலையிடாத, முனைப்பற்ற. |