தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unilobeda. ஒரு தொங்கலிதழ் உடைய.
Unilobulara. ஒரு சிறு தொங்கிதழ் உடைய.
Unimaginablea. கற்பனை செய்யமுடியாத.
ADVERTISEMENTS
Unimpeachablea. குற்றச்சாட்டிற்கு அப்பாற்பட்ட.
Unimpugnablea. பழித்துக்கூறமுடியாத, எதிர்துரைக்க முடியாத.
Uninflammablea. தீப்பற்றாத, எளிதில் சினங்கொள்ளாத.
ADVERTISEMENTS
Uninhibiteda. தடைக்கட்டுச் செய்யப்படாத.
Uninscribeda. உள்வரி குறிக்கப்படாத, கல்வெட்டுக் குறிக்கப்பெறாத, அடையாளக்குறிப்பு இடப்படாத, பதிவாளர்க்குப் பங்குவடிவில் கடனாக அளிக்கப்பெறாத.
Unintelligibilityn. புரியாத்தன்மை, தௌதவின்மை.
ADVERTISEMENTS
Unintelligiblea. விளங்காத, தௌதவில்லாத.
ADVERTISEMENTS