தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Undistributed | a. பகிர்ந்து வழங்கப்படாத, பரப்பீடு செய்யப்படாத, பரவலாகக் காணப்படாத, பரவலாக்கப் பெறாத, பரந்து காட்டாத, சொல் வகையில் பொருளெல்லை பரந்து சென்று குறிக்காத. | |
Undisturbed | a. உலையாத, குலையாத, குலைவுறுத்தப்பெறாத, அலைக்கப்பெறாத, நிறையமைதி வாய்ந்த, அமைதிகுலைவற்ற. | |
Undoable | a. அழிக்கத்தக்க, மாற்றிச் செய்யத்தக்க, ஒழிக்கத்தக்க, செய்யமுடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Undouble | v. மடிப்பவிழ், முகிழ்ப்புறு, திற. | |
Undoubtable | a. ஐயுறவு கொள்ளமுடியாத. | |
Undoubted | a. ஐயத்திற்கு இடமற்ற, உறுதியான. | |
ADVERTISEMENTS
| ||
Undoubtedly | adv. ஐயமின்றி, உறுதியாக. | |
Undrainable | a. வடிக்க முடியாத, வடிகாற்படுத்த முடியாத, வடிகாலிட்டு வடியவிடப்பட்ட முடியாத, வடிகாற்படுத்திச்சீர்திருத்தமுடியாத. | |
Undrinkable | a. குடிக்கமுடியாத, பருகத்தகாத. | |
ADVERTISEMENTS
| ||
Unenviable | a. பொறாமை கொள்ளத்தக்கதாய் இராத, ஆள் வகையில் சிறப்பற்ற, பொருள் வகையில் அற்பமான, பண்பு வகையில் விரும்பத் தக்கதல்லாத. |