தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unintelligibly | adv. தௌதவின்றி, புரியாமுறையில். | |
Unjustifiable | a. நேர்மையென, நிலைநாட்ட முடியாத. | |
Unknowable | n. தெரிந்து கொள்ளமுடியாத ஒன்று, (பெ.) தெரிந்து கொள்ள முடியாத, அறிவுநிலை கடந்த. | |
ADVERTISEMENTS
| ||
Unlabelled | a. வில்லையிடப்பெறாத. | |
Unlimber | v. ஒருங்கிய நிலைப்படுத்தி வை. | |
Unmanageable | a. எளிதிற் கையாள முடியாத, செயற்படுத்தலாகாத, கட்டுப்படுத்த முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unmarketable | a. வாணிகத்தளத் தகுதியற்ற, விலைப்படுத்தமுடியாத, விற்பனையாகாத, வாணிகத்துக்கு ஒவ்வாத, சந்தைக்கு அனுப்பத்தகாத. | |
Unmarriageable | a. திருமணஞ்செய்துகொள்ளத் தகுதியற்ற. | |
Unmatchable | a. சோடி இணைவற்ற, ஈடிணைப்படுத்த முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unmeasurable | a. அளக்க முடியாத. |