தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unprohibiteda. தடைசெய்யப்படாத, தடையாணைக்கு உட்படாத.
Unpronounceablea. உச்சரிக்க முடியாத.
Unprovablea. மெய்ப்பிக்க முடியாத.
ADVERTISEMENTS
Unpublisheda. வௌதப்படுத்தப்படாத, பலரறியச்செய்யப்பட்டிராத.
Unquenchablea. தணிக்கப்பட முடியாத, தணியாத.
Unquestionablea. மறுக்கமுடியாத, ஐயுறவிற்கு இடந்தாராத.
ADVERTISEMENTS
Unreadablea. படிக்கமுடீயாத, புரிந்து கொள்ள முடியாத.
Unreasonablea. நேர்மையற்ற, பகுத்தறிவிற்கு ஒவ்வாத, மெய்யுணர்வின் வரம்புகளை மீறிய, நியாயத்திற்கு ஒவ்வாத.
Unreclaimablea. திரும்பிக் கோர முடியாத, திருத்தப்பட முடியாத, மீட்கப்பட முடியாத, நில வகையில் பயன்படுத்தப் பட முடியாத.
ADVERTISEMENTS
Unreliablea. நம்பமுடியாத, பொறுப்பற்ற.
ADVERTISEMENTS