தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unsinkablea. நீரில் ஆழ்த்தமுடியாத, அமிழ்த்திவிட முடியாத.
Unsmotherablea. அடக்கி வைக்கமுடியாத, அடக்கிவிட முடியாத, திணற அடிக்க வைக்க முடியாத.
Unsociabilityn. இணங்கிப் பழகாத்தன்மை, அளவளாவற் பாங்கின்மை.
ADVERTISEMENTS
Unsociablea. இணங்கிப் பழகும் பாங்கற்ற, அளவளாவற்பண்பற்ற.
Unsolvablea. தீர்வு கணமுடியாத.
Unspeakablea. சொற்கடந்த, பேச்சால் தெரிவிக்கமுடியாத.
ADVERTISEMENTS
Unstablea. நிலையற்ற, உறுதியில்லாத, மாறும் இயல்பு உடைய, ஊசலாடுகிற.
Unstanchablea. தடுத்து நிறுத்தமுடியாத, தணித்தாற்ற முடியாத, மட்டுப்படுத்தவியலாத.
Unstatutablea. நிலைச்சட்டமாகத் தகாத, நிலைச்சட்டத்திற்கு மாறான.
ADVERTISEMENTS
Unsubjugateda. வென்றடக்கப்படாத.
ADVERTISEMENTS