தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vincible | a. (அரு.) வென்றடக்கக் கூடிய. | |
Vindicability | n. நிறுவு தகைமை, மெய்ப்பித்துத் தகவு. | |
Vindicable | a. மெய்ப்பிக்கத்தக்க, வெற்றியுற நிறுவக் கூடிய, நேர்மை நிலைநாட்டத் தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Violable | a. மீறத்தக்க, கெடுக்கத் தக்க. | |
Virescibility | n. கண்ணாடியாக மாறக்கூடிய தன்மை. | |
Virgin-born | a. கன்னியாற் பெற்றெடுக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Virginibus puerisque | a. (ல.) சிறுவர் சிறுமிகளுக்கான, கள்ளமற்ற குழந்தையுள்ளங்களுக்குரிய. | |
Visibility | a. காண்பு நிலை, விளங்கும் நிலை, (வானிலை.கப்.) சூழ்பொருள் காண் ஒஷீயளவு நிலை. | |
Visible | a. கட்புலனாகிற, பார்க்கக்கூடிய, விளங்கக்கூடிய, வெஷீப்படையான, மூடாக்கிற, மறைவற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Visibles | n. pl. காண்புறு பொருள்கள். |