தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vibrativea. விரைவாக ஊசலாடுகிற, அதிர்கிற, துடிக்கிற, நடுங்குகிற, துடிக்கச் செய்கிற.
Vibratorn. அதிர்வுறுபவர், அதிரி, அதிர்வுறுவது, (இசை.) இசைப்பெட்டியின் இசைக்கட்டை.
Vibratorya. துடிப்பதிர்வு சார்ந்த, அதிர்வுடைய.
ADVERTISEMENTS
Vibrissaen. pl. மீசைமயிர், பால்குடியுயிர்கஷீன் வாயைச் சுற்றியுள்ள திண் மயிரிழை, மூக்கிழை, மூக்குத் துளை மயிர்.
Vibronica. (இய.) மின்ம அதிர்வு சார்ந்த.
Vibroscopen. அதிர்வுக் காட்சிக் கருவி.
ADVERTISEMENTS
Vicabularyn. சொல் அட்டவணை, சொற்றொகுதி.
Vice-chamberlainn. உள்படு கருமத் துணைத் தலைவர், அரச குடும்ப அலுவல் துணை உயர் அதிகாரி.
Videbutn. தொலைக்காட்சியில் முதன்முதலாகத் தோன்றுதல்.
ADVERTISEMENTS
Viewablea. காணத்தக்க, பார்க்கக்கூடிய, கருதி நோக்கக் கூடிய, கருதத்தக்க.
ADVERTISEMENTS