தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Veritable | a. மெய்ப்படியான, அசலான, பெயர்த்தகுதி முழுவதும் வாய்ந்த. | |
Veritably | adv. மெய்ப்படியாகவே. | |
Verslibrist | n. உறழ்தொடைச் சந்தக் கவிஞர், கட்டுப்பாட்டில்லாக் கவிபுனைவாளர். | |
ADVERTISEMENTS
| ||
Vertebra | n. முள்ளெலும்பு, தண்டெலும்பின் ஒரு கண்ணி. | |
Vertebrata | n. தண்டெலும்பி, முதுகெலும்புடைய விலங்கினப் பிரிவு. | |
Vertebrate | n. தண்டெலும்பு விலங்கு, (பெ.) முதுகெலும்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Vertebrated | a. முதுகெலும்பு வாய்ந்த, தண்டெலும்பு போலமைவுற்ற. | |
Vertebration | n. முள்ளெலும்பாக்கம், தண்டெலும்புபோலக் கூறாக்கம் அமைதல். | |
Vestibule | n. முன்கூடம், வீட்டின் முன் அறை, திருக்கோயிலின் முகமண்டபம், படிவாயில், இடைகஸீ, இடைகஸீக் கூடம், (உள்.) ஊடுதாய்க் குழாய், மற்ற எல்லாக் குழாய்களோடும் தொடர்புடைய பெரிய நடுக்குழாய். | |
ADVERTISEMENTS
| ||
Vetmobile | n. ஏலாதவர்க்காகத் தனிப்பட அமைக்கப்பட்ட உந்துகலம். |