தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vaporabilityn. ஆவியாகும் இயல்பு, ஆவியாக்கப்படும் தன்மை.
Vaporablea. ஆவியாக மாற்றக்கூடிய, ஆவியாகக் கூடிய, ஆவியாகத்தக்க.
Vaporizablea. ஆவியாக மாற்றக்கூடிய, ஆவியாக மாறக் கூடிய, ஆவியாக மாறத்தக்க.
ADVERTISEMENTS
Variabilityn. உலைவு, அடிக்கடி மாறுபடுந்தன்மை, வேண்டியபடி மாற்றப்படத்தக்க நிலை.
Variablen. மாற்றியமைக்கக்கூடிய செய்தி, மாறுபடும் உரு, மாறியடிக்குங் காற்று, (கண.) மாறியல் மதிப்புரு, (பெ.) மாறக்கூடிய, நிலையற்ற, உலைவியலான, அடிக்கடி மாறுபடுகிற, விண்மீன்கள் வகையில் பருவந்தோறும் ஒஷீயிலும் அளவிலும் மாறுபடுகிற, கணக்கில் மதிப்பு உறுதிப்பாடற்ற, மாறுபடு மதிப்புக்களையுடைய, (தாவ., வில.) இனத்தினின்றும் வேறுபடுகிற.
Variablesn. pl. வடகிழக்கு-தென் கிழக்குத் திசைக்கிடைப்பட்ட பிரதேசத்தடம் மாறும் காற்றுக்கள்.
ADVERTISEMENTS
Vegetablen. காய்கறி வகை, தாவர இனம், (பெ.) தாவர இனத்தைச் சேர்ந்த, தாவர இயல்புடைய, மரஞ் செடிகொடிகஷீலிருந்து பெறப்படுகிற, காய்கறிகள் பற்றிய, தாவர இனங்குறித்த, காய்கறிகளுக்குரிய, காய்கறியினால் செய்யப்பட்ட.
Vendibilityn. விற்கப்படுந் தகுதியுடைமை.
Vendiblen. விற்பனைக்குரிய பொருள், விற்கக்கூடிய பொருள், (பெ.) விற்கத்தக்க, விற்கக்கூடிய, விலை கூறிய, உடனடியாக விற்கக்கூடிய.
ADVERTISEMENTS
Verbn. (இலக்.) வினை, வினைச்சொல்.
ADVERTISEMENTS