தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Urbanize | v. நகர்ப் பண்பினதாக்கு, நாட்டுப்புறப் பண்பு நீக்கு. | |
Urbiculture | n. நகர்வாழ்வுச் சூழலாய்வியல். | |
Usable | a. பயன்படுத்தத்தக்க, வழங்கக்கூடிய, கையாளத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Usquebaugh | n. சாராய வகை, அயர்லாந்து நாட்டுத்தேறல் மது வகை. | |
Utilizable | a. பயன்படுத்திக்கொள்ளாத்தக்க. | |
Utterable | a. சொல்லக்கூடிய, வௌதயிட்டுத் தெரிவிக்கக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
U-tube | n. முடக்கு வளைகுழாய். | |
Uzbeg | n. நடு ஆசியாவில் உள்ள துருக்கி இனத்தவர். | |
Vacum-brake | n. புகைவண்டி வகையில் வஷீயீர்ப்புமூலஞ் செயற்படும் விசைத்தடுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Vacuum-tube | n. வறுங்குழாய். |