தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Upbuoyance | n. மேல்மிதப்பு. | |
Upburning | a. மேல்நோக்கிக் கொழுந்துவிட்டு எரிகிற. | |
Upburst | v. வெடித்து மேலெழு, மேலெழுந்து வெடி. | |
ADVERTISEMENTS
| ||
Upburst | n. வெடிப்பெழுச்சி, வெடித்து மேலெழுகை. | |
Upbursting | a. மேலெழுந்து வெடிக்கிற, வெடித்து மேலெழுகிற. | |
Upholsterer-bee | n. இறால் தும்பி, தேன்கூட்டுக் கண்ணறை ஒப்பனைத் தேனீ. | |
ADVERTISEMENTS
| ||
Urban | a. நகருக்குரிய, நகர் சார்ந்த, நகரில் வாழ்கிற. | |
Urbane | n. நயநாகரிகப் பண்புமிக்க, இன்னயமார்ந்த, பண்பு நயமிக்க, நடைநயமிக்க, மென்னமார்ந்த. | |
Urbanity | n. நயநாகரிகப் பண்பு, மென்னயநடை, இணக்க நயப்பண்பு, வணக்க வரிசைமுறை, பண்பட்ட பழக்க வழக்க நடைமுறை. | |
ADVERTISEMENTS
| ||
Urbanization | n. நகரப் பண்பாக்கம், நகரமயமாக்கல். |