தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Verbiage | n. மிகுசொல் வழங்கீடு, தேவையற்ற வெறுஞ் சொல்மயமான தன்மை. | |
Verbicide | n. சொற் கொலை, சொற்கொலைஞர். | |
Verbify | v. பெயர்ச்சொல் முதலியவற்றை வினையாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Verbigerate | v. அடுத்தடுத்துக் கூறியது கூறுங்கோளாறு செய். | |
Verbigeration | n. கூறியது அடுத்தடுத்துக்கூறுங் கோளாறு. | |
Verbose | a. வெறுஞ் சொல்மயமான, மிகுசொல் வழங்குகிற, தேவைக்கு மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்துகிற, தேவைக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டிருக்கிற, மிகு சொற் புணர்த்த, சலிப்பூட்டுகிற அளவிற்குச் சொற்பெருக்கமுள்ள, நெடு நீளமான. | |
ADVERTISEMENTS
| ||
Verboseness, verbosity | மிகு சொற் புணர்ப்பு. | |
Verebral | a. முதுகெலும்பு சார்ந்த, தண்டெலும்புக்குரிய. | |
Verifiability | n. மெய்ப்பிக்கும் தன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Verifiable | a. மெய்ப்பிக்கத் தக்க, சரிபார்க்கத் தக்க, சான்றாதாரங் காட்டத்தக்க. |