தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Viability | n. ஒப்பேறு வாய்ப்பு நிலை, வாழலாந்தன்மை. | |
Viable | a. வாழக்கூடிய, ஒப்பேறக்கூடிய, உருப்படக்கூடிய, வளம்பெறக்கூடிய. | |
Vibraculam | n. இழை உயிர்மக் கை, தொகையுயரி இனத்தின் துடுப்புப்போல் இயங்கி உணவை அருகிழுக்கும் தனி உயிர்ம உறுப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Vibrant | a. அதிர்கிற, அதிர்வலைவுடைய, துடிப்பதிர்வுடைய, உடல் சிலிர்க்கச் செய்கிற, உணர்ச்சியூட்டுகிற, ஒலி வகையில் அதிர்முழக்கமுடைய. | |
Vibrate | v. அதிர்வுறு, ஊசலாடு, நினைவில் அதிர்ந்தியங்கு, உடல்சிலிர்க்கச் செய், உணர்ச்சியால் உள்ளதிர்வுறு, ஊசலாடத் தூண்டு, (இய.) துடிப்பதிர்வுறு, அலைவதிர்வுறு. | |
Vibratile | a. அதிரக்கூடிய, அதிர்ச்சியுறத்தக்க, துடிக்கக்கூடிய, ஊசலாடக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Vibratility | n. அதிர்வுறுந்தன்மை. | |
Vibration | n. அதிர்வு, அலைவதிர்வு, துடிப்பதிர்வு, விரை ஊசலாட்டம். | |
Vibrational | a. துடிப்பதிர்வுச் சார்பான. | |
ADVERTISEMENTS
| ||
Vibratiuncle | n. சிற்றதிர்வு. |