தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Visibly | adv. தௌளத் தெஷீந்த வகையில். | |
Visitable | a. பணிமுறை மேற்பார்வையீட்டிற்கு உட்படத்தக்க, பார்வையாளர்களைக் கவர்ச்சி செய்யத்தக்க. | |
Visiting-book | n. வருகையாளர் பெயர்ப்பதிவுப் பேரேடு. | |
ADVERTISEMENTS
| ||
Vitrescible | a. கண்ணாடியாகத்தக்க, பஷீங்காக மாறக்கூடிய. | |
Vitrifiability | n. கண்ணாடியாக மாறத்தக்க தன்மை, கண்ணாடிபோன்ற பொருளாக மாறும் நிலை. | |
Vitrifiable | a. கண்ணாடிபோல் ஆகத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Vitriolizable | a. கந்தகத் திராவகம் ஆக்கத்தக்க, வெறித்த கந்தகக் காடியாகக்கூடிய. | |
Vocable | n. பொருளுடன் ஒலிக்கப்படுவது, சொல், கிளவி, சொற்படிவம். | |
Vocabulaian | n. மிகு சொல் வழங்குபவர், சொல் தொகுதியாளர், (பெ.) சொற்றொகுதிக்குரிய, சொற்றொகுதித் தொடர்பான. | |
ADVERTISEMENTS
| ||
Vocabular | a. சொல் சார்ந்த. |