தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wait-a-bit, wait-a-whilen. நாயுருவி வகை, ஆடைபற்றியீர்த்துக்கொள்ளும் தென் ஆப்பிரிக்க முட்செடி வகை.
Wake-robinn. ஒற்றைவிதைப் பருப்புள்ள காட்டுச் செடி வகை.
Walkablea. நடந்து கடக்கக்கூடிய, நடந்து செல்லும் எல்லைக்குட்பட்ட.
ADVERTISEMENTS
Walkaboutn. அலைவு, திரிவு,பயணம், (வினையடை.) சுற்றசி செல்ல ஒருங்கிய நிலையில்.
Wallabyn. சிறுகங்காரு வகை, (பே-வ) ஆஸ்திரேலியர்.
Wall-boardn. கட்டுமானப் பலகை, சுவர்ப்பலகை.
ADVERTISEMENTS
Warble n. பாடும் புள்ளிசைப்பொலி, நீள் அதிர்குரல் பண்ணிசைப்பு, (வினை.) பாடும் புள் வகையில் நீளதிர் குரல் இசைப்பொலியுடன் முரலு, நீளதிர் குரல் எடுத்து இசை, தனி நீளதிர் குரலில் பாடு, முரலு, மென்குரலில் பாடு, புள்ளிசைப்புக் குரலுடன் பேசு, மெல்லிசைக் குரலுடன் கூறு,
Warble n. பிடர்க் கரணை, சேணம் கட்டுவதால் குதிரை முதுகில் ஏற்படும் காழ்ப்புப் புண், உண்ணிக் கழலை, உண்ணியின உயிரினால் குதிரைக்கு ஏற்படும் புண்.
Warble-flyn. கழலை உண்ணி.
ADVERTISEMENTS
Warblern. பாடும் பறவை, பாடுபவர்.
ADVERTISEMENTS