தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Wardroben. துணிமணி நிலையடுக்கு, ஆடை அலமாரி, துணிமணித்தொகுதி.
Warm-bloodeda. வெப்பநிலைக்குருதியுள்ள, சூழ்நிலையை விட மிகுதி சூழ் வெப்பநிலை கொண்ட, உயிரினங்கள் வகையில் பாரன்ஹைட் ஹீக்ஷ்* முதல் 112* வரை வெப்ப நிலையுடைய, ஆவல் மிகுந்த, மனவெழுச்சி மிகுந்த.
Warrantablea. ஒத்துக்கொள்ளக்கூடிய, நேரிய ஆதாரமுடைய, போதிய ஆதாரமுடைய, கலைமான் வகையில் வேட்டையாடுவதற்குரிய வயதுடைய.
ADVERTISEMENTS
Wash-basinn. அலம்பு தட்டம்.
Wash-boardn. சலவைத் தேய்ப்புக் கட்டை, படகின் அலை காப்புப் பலகை, அறைச் சுவரடிக் கட்டை.
Wash-boilern. வௌ஢ளாவிச் சால்.
ADVERTISEMENTS
Water-bailiffn. (வர.) துறைமுகச் சுங்கச்சாவடி அலுவலர், நீர்நிலை காவலர், காப்பு நீர்நிலைகளில் மீன்பிடிப்புத் தடுப்பவர்.
Water-bedn. புண்பட்ட நோயாளிக்குரிய நீரடைத்த மெத்தை.
Water-bellowsn. நீர்விசை இயக்கத்துருத்தி.
ADVERTISEMENTS
Water-blistern. நீர்க்கொப்புளம்.
ADVERTISEMENTS