தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vocabularieda. சொல் தொகுதியினையுடைய, சொற்பட்டியல் வாய்ந்த.
Vocabulistn. சொல் அட்டவணைத் தொகுப்பாளர், சொற்களஞ்சியம் அமைப்போர்.
Voice-boxn. குரல்வளை, சங்குவளை.
ADVERTISEMENTS
Voidablea. செல்லாததாக்கத் தக்க, வெஷீயேற்றத் தக்க.
Volatilizablea. ஆவியாகத் தக்க, ஆவியாக்கக் கூடிய.
Volemic substancen. குரும நிரப்புச் சரக்கு.
ADVERTISEMENTS
Volley-balln. உந்துபந்து, கையால் எற்றி உயர்மட்டவலை மீதாடப்படும் பந்து வகை.
Volubilate, volubile(தாவ.) கொழுகொம்பைச் சுற்றித் தழுவிக்கொண்டிருக்கிற, பின்னிக்கொண்டுள்ள.
Volubilityn. சொல் இழைவோட்டம், தடைபடாச் சொல்லொழுக்கு, தட்டுத் தடங்கலற்ற சொற்பொஸீவாற்றல், சரளமான தன்மை, உருள்விழைவு, ஒழுகிழைவு, பின்னிழைவு.
ADVERTISEMENTS
Volublea. இழைவோட்டமான, தடைபடாச் சொல்லொழுக்குடைய, சரளமான, தட்டுத் தடங்கலற்றுச் சொற்பொஸீவாற்றுகிற, உருள்விழைவுத் தன்மையுடைய, சுற்று இழைவு இயல்புடைய, (பழ.) திருகியலான, சுருள்கின்ற, (தாவ.) கொழுகொம்பைச் சுற்றித் தழுவிக்கொண்டிருக்கிற, பின்னிக்கொண்டுள்ள.
ADVERTISEMENTS