தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Icya. பனிக்கட்டியாலான, பனிக்கட்டிகள் நிறைந்த, பனிக்கட்டி போன்ற, குளிர்ச்வடசியான, உறைபனி மூடிய, நடுக்குக்குளிரூட்டுகிற, அன்பார்வமற்ற.
Idealistica. புற உலகில் தோன்றுவதெல்லாம் கருத்தளவேயாகுமென்னும் கொள்கை சார்ந்த, இலக்கியலராளர்களைச் சார்ந்த,. குறிக்கோள் நிலையை எய்த விரும்புகிற, கனவியற் போக்குடைய.
Identica. ஒரேபடியான.
ADVERTISEMENTS
Identicala. அதுவேயான, வேறு அல்லாத, முழுதொத்த, எல்லாக் கூறுகளிலும் ஒப்பான, இரட்டைக் குழவிகள் வகையில் சினைப்பட்ட ஒரே கருமுனையிலிருந்து வளர்ச்சி அடைந்த, (அள) வேறன்மைசுட்டுகிற, (கண) முழுதுமொத்த நிலையைக்குறிப்பு.
Idiocyn. பேதைமை, மூளைத்திறமற்ற முழுநிறைமடமை.
Idiomatica. மொழியின் தனிச் சிறப்பியல்பான, மொழிமரபுக்குரிய, மொழிவழக்குக்கு ஒத்த.
ADVERTISEMENTS
Idiosyncrasy n. தனிமனப்போக்கு, தனிச்சிறப்புக்குரிய பண்பு, தனி நுலாசிரியருக்குச் சிறப்பியல்பான மொழிநடை, தனிமுரண்பாடு, பொதுமீறிய தனியியல்பு, (மரு) தனிமனிதருக்குச் சிறப்பியல்பான உடலமைப்பு.
Idiotica. மட்டிக்குரிய, மடமைவாய்ந்த.
Ignorancen. அறியாமை, மடமை, தெரியாமை, அறியாநிலை, அறியாப்பிழை, அறியாப்பிழையால் நேர்ந்த செயல், அறியாமைப்பருவம், முகமது நபிநாயகத்துக்கு முற்பட்ட காலம்.
ADVERTISEMENTS
Ignoratio elenchin. (அள) வாதம் மறுப்பதுபோற்காட்டித் தொடர்பற்ற பிற பொருளை மறுக்கும் போலி வாதம்.
ADVERTISEMENTS