தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ijmperfectn. (இலக்) முடிவுறாநிலை குறித்த வினைச்சொல்லின் காலப்படிவம், வினையின் முடிவுறா இறந்தகாலம், வினைச்சொற் காலப்படிவ வகையில் முடிவுறாநிலை குறித்த.
Ikiot-stitchn. தையலிழைத் துன்னல்வகை.
Iliaca. (உள்) இடுப்புச்சார்ந்த, இடுப்பெலும்புக்குரிய.
ADVERTISEMENTS
Illaffecteda. பரிவுகாட்டாத, ஆதரவு காட்டாத.
Ill-conditioneda. வெடுவெடுப்பான, சீர்கெட்ட நிலையிலுள்ள
Illicita. சட்டத்தால் விலக்கப்பட்ட, கள்ளத்தனமான, மறைமுகமான, உரிமைச்சீட்டுப் பெறாத, கள்ளவாணிகத்துக்குரிய, மறையொழுக்கம், சார்ந்த, விதிமுறைக்கு மாறான, தவறான.
ADVERTISEMENTS
Illogicala. முன்பின் முரணான, பொருத்தக்கேடான, அளவைமுறைக் கொவ்வாத, தருக்கமுரணான.
Imbecilen. பிறப்பிலேயே மூளைச்சோர்வுடையவர், ஏலா அறிவிலி, தன்னிலையற்றவர், (பெயரடை) இயல்பான அறிவுமுடமுடை, ஏலா மூளைத்தளர்சசியுடைய, தன்னிலையற்ற.
Imbricatev. கவிந்து பாவு, மோட்டில் ஓடுகள் போன்று ஒன்றன் மேற் சென்று ஒன்று கவியும்படியாகப் பரப்பி அடுக்கு, இலைகள் மீன் செதிள்கள் போன்று பரவலாக அமைவி.
ADVERTISEMENTS
Immaculatea. மாசற்ற, கறையற்ற, களங்கமற்ற, விழுத்தூய்மைவாய்ந்த.
ADVERTISEMENTS