தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Iconolatern. உருவ வழிபாட க்ஷசுஹ்ழுகூழ்.
Iconolatryn. உருவ வழிபாடு.
Iconology, n.,உருவங்கள்-சிலைகள் பற்றிய ஆய்வு, குறிப்பு அடையாள முறைமை.
ADVERTISEMENTS
Iconomachyn. உருவ வழிபாட்டுக்கு எதிரான இயக்கம்.
Iconometern. (நி-ப) நேர்முகப்பார்வைப் புல அறுதிக் கருவி, தொலைப்பொருளின் அளவையோ தொலைவையோ அறுதி செய்வதற்குரிய கருவி.
Iconostasisn. கீழைத்திருக்கோயில்களில் கருவறைறை உருவங்கள் வைக்கப்பெறும் பகுதிகளிலிருந்து மறைப்பதற்கான திரைத்தட்டி.
ADVERTISEMENTS
Iconsசின்னம்
Icosahedronn. (வடி) இருபது பட்டைமுகப்புடைய பிழம்புரவம்.
Icthyographern. மீன்வகைகளைப் பற்றிய ஆய்வுரை.
ADVERTISEMENTS
Ictusn. (யாப் ) சந்த அழுததம, நாடித்துடிப்பு.
ADVERTISEMENTS