தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ice-wooln..பின்னல் வேலை முதலியவற்றில் பயன்படுத்தப்படும் பளபளப்பான கம்பளி நுல் வகை.
Ice-wormn. பனிக்கட்டியாறுகளில் இருப்பதாகச் சொல்லப்படும் நாங்கூழ் இனப் புழுவகை.
Ice-yachtn. பாய்மரங்களுடன் பனிக்கட்டியின் மீது செல்லும் சறுக்குக் கப்பல் வகை.
ADVERTISEMENTS
Ichabodn. புகழ் மறைந்ததே என்ற ஏங்குகுரல், வருத்தக்குரல்.
Ichneumonn. முதலைகளின் முட்டைகளை அழிக்கும் சிறிய தவிட்டு நிறமான கீரியின நாற்கால விலங்கு வகை, மற்றொரு பூச்சியின் முட்டைப் புழுக்களில்டதான் முட்டடையிடும் பளிங்கனைய நான்,கு சிறகுகளையுடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சிவகை.
Ichneumonflyn. மற்றொரு பூச்சியின் முட்டைப்புழுக்களில் தான் முட்டையிடும் பளிங்கனைய நான்கு சிறகுகளை உடைய சிறிய ஒட்டுண்ணிப் பூச்சிவகை.
ADVERTISEMENTS
Ichnographyn. நிலப்படம், நிலப்படங்கள் வரையும் கலை.
Ichnoliten. புபைடிவ அடிச்சுவடு.
Ichnologyn. புதைபடிவ அடிச்சுவடுகள் பற்றிய ஆய்வுநுல்.
ADVERTISEMENTS
Ichorn. கிரேக்கபுராணக் கதை வகையில் கடவுளர்களின் நாளங்களில் குருதியைப்போல் வடியுமட் நீர், (மரு) புண்ணீர், ஆண்யானையின் கன்ன மதநீர்.
ADVERTISEMENTS