தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ice-creamn. இனிப்பு அல்லது நறுமணம் ஊட்டிய குளிர் பாலேடு.
Iceda. பனிக்கட்டியினால் மூடப்பட்ட, பனிக்கட்டியினால் குளிர வைக்கப்பட்ட, சர்க்கரை மேற்பூச்சமைந்த.
Ice-falln. பனிக்கட்டி வீழ்ச்சி, உறைநிலை நீர்வீழ்ச்சி போன்று தோன்றும பனிடிக்கட்டியின் செங்குத்தான பகுதி.
ADVERTISEMENTS
Icefernn. பலகணி மீது படியும் சூரல் போன்ற உறை பனிப்படுகை.
Ice-fieldn. பனிப்பரப்பு, பனிக்கட்டிப் பாள மூடிய பெரும் பரப்பு.
Ice-floen. மிதக்கும் பெரிய பனிக்கட்டிப் பாளம்.
ADVERTISEMENTS
Ice-footn. நிலவுலரகின் வடமுனை சார்ந்த கடற்கரையோரமுள்ள பனிக்கட்டிமூடிய பகுதி.
Ice-freea. பனிக்கட்டியற்ற, என்றுமே உறைந்து போகாத.
Ice-frontn. சறுக்குப் பனிக்கட்டியின் முகப்புப்பக்கம்.
ADVERTISEMENTS
Ice-hilln. சறுக்குவண்டி மீததேறிச் செல்வதற்கான பனிக்கட்டிச் சரிவு.
ADVERTISEMENTS