தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Ice-axe | n. மலையேறுபவர்கள் பனிகட்டியிலர் படிகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தும் கோடரி வகை. | |
Iceberg | n. பனிப்பாறை, மிதக்கும் பனிப்பரப்புத்துண்டு, உணர்ச்சிற்றவர். | |
Ice-bird n. | சிறு கடற்புறா. | |
ADVERTISEMENTS
| ||
Iceblink | n. தொலைவிலுள்ள பெரும் பனிப்பரப்பின் ஔதக்கதிர் எதிர்த்து மீள்வதால் வான விளிம்பில் ஏற்படும் பளபளப்பு. | |
Ice-boat | n. பனிக்கட்டியினுடாகச் செல்வதற்குரிய சக்கர அமைவுடைய படகுவகை. | |
Ice-bound | a. பனிக்கட்டியால் சூழப்பட்ட, பனிக்கட்டியிடையே மாட்டிக்கொண்ட, பனிக்கட்டியில் சிக்கிய. | |
ADVERTISEMENTS
| ||
Ice-box | n. குளிர்பதனப்பேழை. | |
Ice-breaker | n. பனிக்கட்டியை உடைத்து ஊடே வழியுண்டாக்குவதற்கதான கப்பல், பனிக்கட்டியை உடைப்பதற்கான துணைக்கருவி. | |
Ice-cap | n. பனிக்கவிகை, பனிமூடியபகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Ice-cold | a. பனிக்கட்டியைப்போல் குளிர்ந்த. |