தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ice-hockeryn. பனிக்கட்டிமீத சறுக்குக்கட்டையணிந்து ஆடப்படும் வளைகோற்பந்தாட்ட வகை.
Ice-housen. நிலத்துக்கடியில் பனிக்கட்டி வைத்திருப்பதற்கான கட்டிடம்.
Icelandn. நார்வேக்கும் கிரீன்லாந்துக்கும் இடையிலுள்ள பெரிய தீவு, (பெயரடை) ஐஸ்லாந்துக்குரிய, ஐஸ்லாந்தில் தோன்றிய.
ADVERTISEMENTS
Icelandern. ஐஸ்லாந்து நாட்டினர், ஐஸ்லாந்து நாடடுக் குடிமகன், ஐஸ்லாந்து நாட்டு வேட்டைப்பருந்து வகை.
Icelandicn. ஐஸ்லாந்து நாட்டு மொழி, (பெயரடை) ஐஸ்லாந்து சார்ந்த.
Iceland-lichen, Iceland-mossn. மருந்தாகவும் உணவாகவும் பயன்படும் காளான்வகைப் பூண்டு.
ADVERTISEMENTS
Iceland-sparn. சுண்ணகப் பளிங்கு வகை.
Iceman, n,.பனிக்கட்டியின் மீது செல்வதில் வல்லவர், பனிக்கட்டிமீது சறுக்கி விளையாடுபவர்களினிருந்து ஊரியம் செய்பவர், பனிக்கட்டி விற்பவர்.
Icepackn. நெருக்கமாக மிதந்துசெல்லும் பனிக்குன்றுகள், மிதவைப் பனிப்பாளங்கள் நிறைந்த கடற்பரப்பு, பனிக்கட்டியைக் கொண்டு செய்யப்பட்ட பொதி.
ADVERTISEMENTS
Ice-pann. மிதக்கும் பனிக்கட்டிப் பாளம்.
ADVERTISEMENTS