தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hysterogenica. இசிப்பு நோய்க்கோளாறு உண்டுபண்ணுகிற.
Hysterricsn. pl. பெண்டிர் இசிப்பு நோய்க்கோளாறில் உறுப்புக்களின் இழுப்புவலிப்புகள், வலிப்புத்துடிப்புக்கள்.
Iambicn. (இலக்) குறில் நெடிலான ஈரசைச் சீர்கொண்ட யாப்பு, (பெயரடை) குறில் நெடிலான, ஈரசைச் சீருக்குரிய, குறில் நெடில்ட ஈரசைச்சீர்கொண்ட, குறில் நெடில் ஈரசைச்சீரின் அடிப்படையில் அமைந்த.
ADVERTISEMENTS
Iambicsn. pl. குறில் நெடிலான ஈரசைச் செய்யுள், குறில் நெடில் ஈரசைச்செய்யுளாலான வசைப்பாட்டு.
Icen. உறைநீர், பனிக்கட்டி, அப்பம் முதலியவற்றின் மேலுள்ள சர்க்கரைப் பொருக்கு, இனிப்பூட்டிய குளிர்ட பாலேடு, இனிப்பூட்டிய குளிர்பழச்சாறு, (பெயரடை) உறைநீழ் அல்லது பனிக்கட்டியில் வைத்துக் குளிர்ச்சி உண்டுபண்ணு, அப்பம் முதலியவற்றைச் சர்டக்கரைக் கட்டியினால் மூடு.
Ice creamsபனிக்குழைவு, பனிப்பாலேடு
ADVERTISEMENTS
Ice-a pronn. மிதந்துவரும் பனிக்கட்டியை உடைத்து விலக்குகிற, பால அமைவு.
Ice-action, n,.நிலவுலகப்பரப்பில் நிலப் பனிக்கட்டியால் ஏற்படும் அரைப்பு.
Ice-agen. மண்ணியல் பனியூழி.
ADVERTISEMENTS
Ice-anchorn. மிதக்கும் பனிப்பாளத்துடன் படகு முதலியவற்றை இறுக்க உதவும் ஓரலகுடைய நங்கூரம்.
ADVERTISEMENTS