தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Hypobranchial | a. செவுளின் அடியில் அமைந்த. | |
Hypocaust | n. அடிநிலைவெப்பறை, உலை அல்லது வெப்பக்காற்று மூலம் சூடு சேகரித்து அளிக்கப் பண்டை ரோமாபுரியினர் பயன்படுத்திய நிலத்தளத்தின் அடியிலுள்ள பொள்ளலான இடம். | |
Hypochondria | n. சூம்படைவுக் கோளாறு, மணவாட்ட நோய்க்காளானவர், (பெ.) மனவாட்டநோய் சார்ந்த, சூம்படைவூட்டும் நோய்க்கு ஆட்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Hypochondriac | n. மௌட்டிய நோயாளி, மனவாட்ட நோய்க்காளானவர், (பெ.) மனவாட்டநோய் சார்ந்த, சூம்படைவூட்டும் நோய்க்கு ஆட்பட்ட. | |
Hypocristic | a. (இலக்.) செல்லப்பெயரின் இயல்புடைய. | |
Hypocrisy | n. பாசாங்கு, போலி நடிப்பு, படிற்றொழுக்கம், | |
ADVERTISEMENTS
| ||
Hypocrite | n. வஞ்சனையாளர், கபட வேடதாரி. | |
Hypocritical | a. வஞ்சித்தொழுகிற, போலி நடிப்பினால் ஏய்க்கிற, பொய்யகமான. | |
Hypocycloid | n. உள் உருள்வரை, வட்டத்தின் சுற்று வரையிலுள்ள புள்ளி மற்றொரு வட்டச் சுற்று வரையினுள்ளாக வட்டம் உருளும்போது இயக்கும் வளை வரைவடிவம். | |
ADVERTISEMENTS
| ||
Hypodermic | a. அடித்தொலி சார்ந்த, (உள்.) மேல்தோலடியிலுள்ள, (மரு.) ஊசிபோடுதல் வகையில் தோலடியூடான, தோலடியூடான ஊசிபோடுதலுக்குரிய. |