தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hydrostatica. நிலைநீர்மம் சார்ந்த, அமைந்தநிலையில் உள்ள நீர்மத்தின் அழுத்த ஆற்றலமைதிகளுக்குரிய.
Hydrostaticsn. pl. நீர்மநிலையியல்.
Hydrotherapeutica. நீர்மருத்துவ முறைசார்ந்த.
ADVERTISEMENTS
Hygienicsn. உடல்நலம் பற்றிய தத்துவங்களின் தொகுதி.
Hygrometrica. ஈரநிலை அளவுக் கணிப்புச் சார்ந்த.
Hygroscopen. ஈரங்காட்டி, வளிமண்டல ஈரநிலைகாண உதவுங் கருவி.
ADVERTISEMENTS
Hygroscopica. வளிமண்டல ஈரநிலை சார்ந்த, ஈரம் உறிஞ்சும் பாங்குடைய.
Hylica. பருப்பொருளுக்குரிய, பருப்பொருளியல்புடைய, பிழம்பு நிலையான.
Hylothesistica. இயலிறை ஒருமை வாதம் சார்ந்த, இயற்பொருளும் உயிரும் வேறல்ல என்னும் கோட்பாடுடைய.
ADVERTISEMENTS
Hylozoistica. இயல் உயிர்வாதம் சார்ந்த, இயற்பொருளும் உயிரும் வேறல்ல என்னும் கோட்பாடுடைய.
ADVERTISEMENTS